தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கல் பண்டிகையின்போது மோதும் சங்கர், அதிதி

1 mins read
6901e6db-a083-4c17-836f-6fe1e3c836c4
மகள் அதிதியுடன் சங்கர். - படம்: ஊடகம்

காலஞ்சென்ற நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ், இயக்குநர் சங்கரின் மகள் அதிதி ஆகிய இருவரும் இணைந்து ‘நேசிப்பாயா’ என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படமும் திரைக்கு வருவது உறுதியாகி உள்ளது.

இதையடுத்து, முதன்முறையாக தந்தையும் மகளும் திரையில் மோத உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்