சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் சிம்ரன்

1 mins read
dc4f9317-67d0-4856-8234-f7d69de93a17
சிம்ரன். - படம்: ஊடகம்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

இதில் சசிகுமாரும் சிம்ரனும் இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் ‘டீசர்’, குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்பு ஆகியன வெளியாகி உள்ளன. இப்படத்தில் சிம்ரனுக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்