சுந்தர்.சி. இயக்கத்தில் வெற்றி பெற்ற 'அரண்மனை' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் சித்தார்த்த நாயகனாக நடிக்கிறார். திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா என மூன்று கதாநாயகிகள். சூரி, ராதாரவி, மனோபாலா, கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படம் மிக விரைவில் வெளியீடு காண உள்ளது.
விரைவில் வெளியீடு காண இருக்கும் 'அரண்மனை 2'
1 mins read

