திரிஷா, ஏமி மீது மக்கள் கோபம்

திரிஷா, ஏமி மீது மக்கள் கோபம்

1 mins read
02a0f87c-6998-4c36-908c-54872e085b04
-

திரிஷா, ஏமி மீது மக்கள் கோபம் தமிழ்ச் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இதேபோல் இந்த வருடத்தில் 'ஐ' என்ற வெற்றிப் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தவர் ஏமி ஜாக்சன். இவர்கள் இருவரும் ஜல்லிக் கட்டை நடத்தக்கூடாது என பீட்டா அமைப்பில் கையெழுத்து போட்டுள்ளனர். இவர்களைப் போலவே விராத் கோஹ்லி, வித்யா பாலன், பிபாஷா பாசு போன்ற பல பிர பலங்களும் கையெழுத்திட்டுள்ள னர்.

இதனால், மிகவும் கோபமடைந்துள்ளனர் மக்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவருக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.