'தர்மதுரை' படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய பொங்கல்

'தர்மதுரை' படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய பொங்கல்

1 mins read
476f7e01-9835-4ed2-8668-770d4b7fd15a
-

பொங்கல் பண்டிகையைத் திரையுலகப் பிரமுகர்களும் விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா இணைந்து நடிக்கும் 'தர்மதுரை' படத்தின் படக்குழுவினரும் இத்தகைய கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். படப்பிடிப்பின்போது கேக் வெட்டி பொங்கலைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார் சீனு ராமசாமி.