விஜய், அஜீத்துடன் முன்பு நாயகியாக நடித்த நடிகை சங்கவியின் திருமணம் அண்மையில் பெங்களூருவில் நடந்தது. பிரபல மருத்துவர் ரமேஷை அவர் மணந்தார். இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நடிகை மீனா தனது மகளுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
நடிகை சங்கவி திருமணம்: திரை நட்சத்திரங்கள் வாழ்த்து
1 mins read
-

