புதுமுகங்களின் நடிப்பில் தயாராகி வருகிறது 'ஓய்'

புதுமுகங்களின் நடிப்பில் தயாராகி வருகிறது 'ஓய்'

1 mins read
a1b67f21-4551-4bdd-9d5f-ca7b84735e97
-

பிரான்சி-ஸ் மார்கஸ் இயக்கும் படம் 'ஓய்'. இதில் கீதன் பிரிட்டோ நாயகனாகவும் ஈஷா நாயகியாகவும் நடிக்கின்றனர். இருவரும் புதுமுகங்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விவேகா, ஏகாதசி இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். "புதுமுகங்கள் பலர் நடித்திருந்தாலும் தரமான படைப் பாக இப்படம் உருவாகியுள்ளது. எனவே ரசிகர்களை நிச்சயம் கவரும்," என்கிறார் பிரான்சிஸ் மார்கஸ்.