விஜய் சேதுபதி. அவர் நடித்துள்ள 'சேதுபதி' படத்துக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும். விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் சண்டைப் படம் இது. 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் கவனம் ஈர்த்த அருண்குமார் இயக்கியுள்ள படம். "அதிரடிப் படம் என்றாலும், ரசிகர்களை துடிக்கவும் அலறவும் வைக்கும் சண்டைகள் இருக்காது. ஒவ்வொரு சிறு அசைவும் கூட கதையுடன் சம்பந்தப்பட்டுத்தான் இருக்கும். காவல்துறை அதிகாரியான சேதுபதிக்கு முக்கியமான ஒரு வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை. அந்த வழக்கு பலவிதமாக அவரை சுற்றிச் சுழல வைத்து, கடைசியில் அவரது குடும்பம் வரைக்கும் போய் நிற்கிறது. அதனால் அவருக்குப்பாதிப்பு ஏற்படுகிறது.
ரசிகர்களைக் கவரும் வித்தியாசமான 'சேதுபதி' பாய்ச்சலுக்குத் தயாராக உள்ளார்
1 mins read
-

