என் மனதுக்குப் பிடித்தவரை கடவுள் காட்டுவார் என்கிறார் சார்மி

என் மனதுக்குப் பிடித்தவரை கடவுள் காட்டுவார் என்கிறார் சார்மி

1 mins read

'காதல் அழிவதில்லை' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், சார்மி. 'ஆகா எத்தனை அழகு,' 'லாடம்' படங்களிலும் நடித்துள்ளார். "எவ்வளவு கஷ்டத்திலும் பிரியாமல் அது துணை நிற்கும். எனக்கு வாழ்க்கையில் ஒரு துணை தேவை என்று நினைக்கும்போது திரு மணம் செய்துகொள்வேன். "என் மனதுக்கு பிடித்த வரை கடவுள் ஒருநாள் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவார். "கணவராக வருபவர் நடிகராகவோ இயக்குநராகவோ இருக்கலாம். ஒருவேளை திரைத் துறைக்கே தொடர்பில்லாதவராகவும் இருக்க வாய்ப்புண்டு. எது எப்படியானாலும் என் மனம் கவர்ந்தவரைத்தான் மணப் பேன்.