"முயற்சி செய்யாமலேயே ஒரு விஷயத்தை சாதிக்க முடியும் என முடிவு செய்வதே இந்த உலகில் மிகப்பெரிய முட்டாள்தனம். இதை மனதில் வைத்துக்கொண்டு ஒரு குழு செயல்படுவதை நகைச்சுவையாகச் சொல்கிறது 'யானை மேல் குதிரை சவாரி' படம். நான் கடவுள் ராஜேந்திரன், அர்ச்சனா சிங், லொள்ளுசபா சாமிநாதன், முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், மிப்பு ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி, தயாரித்துள்ளார் கருப்பையா முருகன்.
நகைச்சுவை விருந்து படைக்க வருகிறது 'யானை மேல் குதிரை சவாரி'
1 mins read
-

