'49ஓ' படத்தைத் தொடர்ந்து 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தில் நடிக்கிறார் கவுண்டமணி. இதில் வில்லி நடிகை சனமுடன் ஜோடி சேர்ந்துள்ள கவுண்டமணி திடீரென கோபப்படும் மனைவியைத் தனது யுக்தியைக் கையாண்டு சமாளிக்கும் நகைச்சுவையான காதல் காட்சிகளில் நடித்து உள்ளார்.
காதல் காட்சிகளில் கவுண்டமணி
1 mins read
-