நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் 'இது நம்ம ஆளு' படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். குறளரசன் இசை அமைத்துள்ளார். இப்படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார்.
ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது 'இது நம்ம ஆளு'
1 mins read
-

