பாலிவுட்டில் அரவிந்த் சாமி

பாலிவுட்டில் அரவிந்த் சாமி

1 mins read
3d4a5bc3-9b71-4684-a5c6-101c06b339e1
-

'ரோஜா' படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமான அரவிந்த் சாமி, தற்போது 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓர் இந்திப் படத்தில் நடித்து உள்ளார். அறிமுக இயக்குநர் தனுஜின் இயக்கத்தில் 'டியர் டாட்' என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார் அரவிந்த் சாமி. 14 வயது மகனுக்கும் 45 வயது தந்தைக்கும் இடையே உள்ள உறவைச் சொல்லும் படம் இது. தந்தை வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். இப்படத்தின் சுவரொட்டிகள் அண்மையில் வெளியிடப் பட்டன.