சேதுபதிக்கு வந்த சிவாவின் வாய்ப்பு

சேதுபதிக்கு வந்த சிவாவின் வாய்ப்பு

1 mins read
01e88f9b-d6fc-4ec4-9755-4d0c7fe38797
-

சிவகார்த்திகேயன் தற்போது 'ரெமோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்தபிறகு இவர் 'இன்று நேற்று நாளை' இயக்குநருடன் இணைவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இயக்குநர் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை கூறினாராம். ஆனால், தற்போதைக்கு கால்‌ஷீட் இல்லை, மூன்று வருடங்கள் கழித்துப் பார்க்கலாம் என கூறிவிட்டாராம். மேலும், விக்னேஷ் இதே கதையை விஜய் சேதுபதியை வைத்து இயக்க முடிவு செய்துவிட்டாராம்.