'இது நம்ம ஆளு'

'இது நம்ம ஆளு'

1 mins read

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இது நம்ம ஆளு'. இப்படத்தின் வெளியீடு தாமதமாகி வருகிறது. படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் "நாங்கள் சொன்ன நேரத்துக்கு வரமாட்டோம், நினைத்த நேரத்துக்குதான் வருவோம்," என்று குறிப்பிட்டு, அத்துடன் படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பையும் இணைத்துள்ளார். அதில், "சீக்கிரமே வந்து விடுவோம்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.