அழகப்பன் இயக்கத்தில் குகன்

அழகப்பன் இயக்கத்தில் குகன்

1 mins read
95d24dac-ca70-4ae6-9e20-4cc5439f24d1
-

நடன இயக்குநர் கலாவின் மூத்த சகோதரி மகன் அரவிந்த் கலாதர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'குகன்'. கேரளத்தைச் சேர்ந்த புதுமுகம் நேத்ரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். "விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நல்ல கருத்தை கதைக்களமாகக் கொண்டுள்ளோம். இதில் காதல், குடும்ப உணர்வுகள் அனைத்தும் இருக்கும்," என்கிறார் இயக்குநர் அழகப்பன்.