'கண்டேன் காதல் கொண்டேன்'

'கண்டேன் காதல் கொண்டேன்'

1 mins read
7f5e5f6a-b821-4249-9bc8-e23231a0b4ac
-

ஆர்.அய்யப்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'கண்டேன் காதல் கொண்டேன்'. இதில் குகன், அஸ்வினி ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும், மயில்சாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் வெங்கட் ஜி.சாமி. நாகாவின் இசையில் முகேஷ், ஹரிசரன், சுவேதா மேனன், சைந்தவி ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். இயக்குநரே மூன்று பாடல்களையும் எழுதியுள்ளாராம். இது ரசிகர்களைக் கவரக்கூடிய காதல் படமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.