விவேக் ராஜ், திவ்யா நாகேஷ் நடிக்கும் படம் 'எண்ணம் புது வண்ணம்'. இதில் நிழல்கள் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். "எந்த உயிருக்கும் முதல் தேவை அன்பு. அந்த அன்பை முழுமையாகக் கொடுப்பவர் தாய். அந்தத் தாய்மையின் முக்கியத்துவத்தை இந்தப் படம் விவரிக்கும். பொள்ளாச்சி, ஏலகிரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது," என்கிறார் இயக்குநர்.
தாய்மையின் முக்கியத்துவத்தை விவரிக்கும் 'எண்ணம் புது வண்ணம்'
1 mins read
-

