தமிழகத்தை உலுக்கிய சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து உருவாக்கியுள்ள படம் 'வில்லாதி வில்லன்'. ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார். வீரப்பனை பிடிக்க போலிசார் மேற்கொண்ட முயற்சிகளையும் வீரப்பன் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளனர். படம் விரைவில் வெளியாகிறது.
சந்தன வீரப்பனின் வாழ்க்கையைச் சொல்ல வருகிறது 'வில்லாதி வில்லன்'
1 mins read
-

