முன்னோட்டத்துக்கு வரவேற்பு

முன்னோட்டத்துக்கு வரவேற்பு

1 mins read
69c84031-7368-430f-89ea-e47d0d703599
-

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'தர்மதுரை'. சீனு ராமசாமி இயக்கியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பாம். இப்படத்தில் முதன்முறையாக தமன்னாவுடனும் சிருஷ்டி டாங்கேவுடனும் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி.