பிரபா, அஜய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் படம் 'தகடு'. சனம் ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்கபூர், சபிதா ஆனந்த், நெல்லை சிவா, பிரியங்கா சுக்லா, ஹாசிகா, ஆயிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். "பேராசைக் கொண்ட ஒருவனோடு பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களின் ஓர் அசாத்தியமான பயணம்தான் இந்தப் படம்," என்கிறார் இயக்குநர் தங்கதுரை.
'தகடு'
1 mins read
-

