'மாஸ்' கதாநாயகனாகும் விஜயசேதுபதி!

'மாஸ்' கதாநாயகனாகும் விஜயசேதுபதி!

1 mins read
0187530a-dd33-4cbb-93fa-9a4f8aff7128
-

மாறுபட்ட கதைகளாக தேடிப் பிடித்து நடித்து வந்த விஜயசேதுபதியும், தற்போது, 'றெக்க' படம் மூலம் 'மாஸ்' கதாநாயகனாகியுள்ளார். இப்படம் விஜய் நடித்த 'கில்லி' படம் போன்ற கதையில் உருவாகி வருவதுடன், விஜயசேதுபதிக்கு 'தொடக்கம்' மற்றும் சண்டைக் காட்சிகளில் பாடல்களும் உள்ளன. அதனால், விஜயசேதுபதியும் வழக்கமான வர்த்தகக் கதா நாயகனாகியிருக்கிறார்.