ஜெயமுருகன் இயக்கத்தில் 'நட்சத்திர ஜன்னலில்'

ஜெயமுருகன் இயக்கத்தில் 'நட்சத்திர ஜன்னலில்'

1 mins read
0c2ca899-b91b-4079-a831-db3a763f270b
-

படிக்கவேண்டிய வயதில் திசை மாறினால் இளையர்கள் வாழ்க்கை என்னவாகும் என்பதை விவரிக்க வருகிறது 'நட்சத்திர ஜன்னலில்'. இதில் அபிஷேக் குமரன், அனுபிரியா இருவரும் அறிமுகமாகிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெயமுருகன். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.