5 கோடியில் தயாராகும் 'ஜாக்சன் துரை'

5 கோடியில் தயாராகும் 'ஜாக்சன் துரை'

1 mins read
3940f66a-1181-42cd-a8d7-1c547225924c
-

'ஜாக்சன் துரை' என்ற தலைப்பில் தமிழில் மேலும் ஒரு திகில் படம் உருவாகி வருகிறது. இதில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி உள் ளிட்ட பலர் நடிக்கின்றனர். தரணிதரன் இயக்கும் இப்படத்தில் கருணாகரனும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். ஸ்ரீகிரீன் புரொ டக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் பட்ஜெட் 5 கோடியாம்.