எழில் இயக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராம். அண்மையில் எழில் இயக்கத்தில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து உதயநிதியைச் சந்தித்து கதை சொன்னாராம் எழில். அது பிடித்துப்போனதால், அதில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தானே தயாரிப்பதற்கும் முன் வந்துள்ளார் உதயநிதி. இந்தப் படத்தில் சூரியும் நடிக்க இருக்கிறாராம்.
எழில் இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி
1 mins read
-

