ரஜினியின் தீவிர ரசிகரான 'லொள்ளுசபா' ஜீவா நாயகனாக நடிக் கும் படம் 'ஆரம்பமே அட்டகாசம்'. இதில் அவருக்கு ஜோடியாக சங்கீதா பட் அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை எழுதி ரங்கா இயக்குகிறார். இப்படத்தில் பத்து முத்தக் காட்சிகள் உள்ளனவாம். எனினும் வீண் ஆபாசம் இருக்காது என உறுதியளிக்கிறார் ரங்கா.
ஒரே படத்தில் பத்து முத்தக் காட்சிகள்
1 mins read
-

