'இருமுகன்' படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கும் விக்ரம்

'இருமுகன்' படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கும் விக்ரம்

1 mins read
733d9e2f-b739-42d9-b3ad-1c2c6809a13d
-

ஃபிலிம்ஃபேர் விருது, மகளது திருமண நிச்சயதார்த்தம் என உற்சாகமாக உள்ளார் நடிகர் விக்ரம். இந்நிலையில் அவர் தற்போது நடித்து வரும் 'இருமுகன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் விக்ரமுக்கு மிகுந்த திருப்தி அளித்துள்ளதாம். நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் கூறி வருகிறாராம்.2016-07-14 06:00:00 +0800