இயக்குநர் பி. வாசு, வடிவேலு கூட்டணியில் 'சிவலிங்கா'

இயக்குநர் பி. வாசு, வடிவேலு கூட்டணியில் 'சிவலிங்கா'

1 mins read
03ad1c0a-b3a4-445e-a860-e7352074dcab
-

கன்னடத்தில் வெளியான 'சிவலிங்கா' 100 நாட்களைக் கடந்து வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் பி. வாசு தமிழில் மறுபதிப்பு செய்கிறார். அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிக்க இருக்கிறார்கள். 'சந்திரமுகி' படத்திற்குப் பிறகு 11 வருடங்கள் கழித்து பி. வாசுவும் வடிவேலுவும் இணைந்திருப்பதால் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது என்கின்றனர் படக்குழுவினர்.