லாரி ஓட்டுநர், பாடகரின் கதையைச் சொல்லும் 'ஒரு கனவு போல'

லாரி ஓட்டுநர், பாடகரின் கதையைச் சொல்லும் 'ஒரு கனவு போல'

1 mins read
e2d23f5d-cff3-4ccd-8e7b-9f10423037df
-

ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன் நாயகர்களாக நடிக்கும் படம் 'ஒரு கனவு போல'. புதுமுகம் அமலா நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, சுப்ரமணி, கவி பெரியதம்பி, வின்னர் ராமச்சந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். லாரி ஓட்டுநர் ஒருவருக்கும் திரையுலகில் பாடகராகி சாதிக்கத் துடிக்கும் ஒருவருக்கும் இடையேயான நட்பின் வலிமையைக் கூறும் படம் இது என்கிறார் இயக்குநர் வி.சி.விஜயசங்கர்