நடிகர் அர்ஜுன் தற்போது நாயகனாக நடிக்கும் படம் 'நிபுணன்'. இதில் அவர் ரஞ்சித் காளிதாஸ் என்ற கதாபாத்திரத்தில் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இப்படம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. அமெரிக்க வாழ்த் தமிழர் அருள் வைத்யநாதன் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை இயக்கியவர். "இது ஒரு அதிரடிப் படம். மாறுபட்ட கதையம்சத் துடனும், பரபரப்பான திகில் மற்றும் சண்டைக் காட்சி களுடன் உருவாகிறது.
அர்ஜுன், வரலட்சுமி, பிரசன்னா நடிக்கும் 'நிபுணன்'
1 mins read
-

