சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'கிடாரி'. இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இதன் பாடல் வெளியீட்டு விழாவை மிக எளிமையாக நடத்தி உள்ளனர். பெரிய நிகழ்வாக நடத்தலாம் எனத் தயாரிப்பாளர் விரும்பியுள்ளார். ஆனால் படக்குழுவினர் முன்னிலையில் எளிமையாக நடத்தலாம் என சசிகுமார் கூறிவிட்டாராம்.
'கிடாரி' பாடல் வெளியீடு
1 mins read
-

