மா.கா.பா.ஆனந்தும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடிக்கும் படம் 'கடலை'. சகாய சுரேஷ் என்பவர் இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பொன்வண்ணன் நடிக்க, நகைச்சுவைக்கு யோகி பாபுவும், வில்லத்தனத்துக்கு ஜான் விஜய்யும் உள்ளனர். இப்படம் நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் என அனைத்தும் கலந்து உருவாகிறது. அதற்காக வெறும் பொழுதுபோக்குப் படமாக மட்டும் இல்லாமல் இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தேவையான கருத்துகளும் உள்ளன," என்கிறார் இயக்குநர்.
ம.கா.பா.ஆனந்த் நடிக்கும் 'கடலை'
1 mins read
-

