தெலுங்கில் இனி நடிக்கமாட்டேன்

தெலுங்கில் இனி நடிக்கமாட்டேன்

1 mins read
debc3f35-5ef7-4bd6-b0f3-4eb5edff2e90
-

நயன்தாரா, படங்களின் முன்னோட்ட நிகழ்வுகளுக்கு வராததால் இனி அவரை தெலுங்குப் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்திருக்கிறார்கள். அதற்குள் நயன்தாராவே "இனி நான் தெலுங்கு படங்களில் நடிக்கமாட்டேன்," என்று அறிவித்து இருக்கிறார். இவர் தாய்மொழியான மலையாளத்தைவிட தமிழில் தான் அதிகமாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.