கண்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக் கிறார் கவுதம் கார்த்திக். 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால், பிரயாகா உள் ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்தைத் தொடங்கி னார் இயக்குநர் கண் ணன். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக் கிறார் கண்ணன். செப்டம்பர் 12ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக் கிறது. இந்தாண்டு இறுதி யில் படம் வெளியாகுமாம்.
கண்ணன் இயக்கும் புதிய படத்தில் கவுதம் கார்த்திக்
1 mins read
-

