விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'குற்றமே தண்டனை'

விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'குற்றமே தண்டனை'

1 mins read
01cb475a-3011-4482-a367-1a944d1bd825
-

'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'குற்றமே தண்டனை'. இதில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் பெண்ணை ஒரு தலையாகக் காதலிக்கும் இளையன், அவள் காதலை ஏற்க மறுத்ததால் கொலை செய்வதுதான் கதையாம். இது சென்னையில் கொல்லப்பட்ட சுவாதியின் கொலை சம்பவத்தைப் போன்று இருப்பதால், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் படக் குழுவினர் கதை குறித்து எந்தவிதத் தகவலையும் இதுவரை கசிய விடவில்லை. படம் விரைவில் வெளியாக உள்ளது.