ஜெய்யும் அஞ்சலியும் இணைந்து நடித்த 'எங்கேயும் எப்போதும்' படம் சூப்பர் ஹிட்டாக சில காலம் காதலர்களாக சுற்றித் திரிந்த அவர்கள் பின்னர் பிரிந்துவிட்டனர். இருப்பினும் தற்போது தான் நடிக்கும் திகில் படத்தில் நடிக்க அஞ்சலிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெய். அவர் கேட்ட அதே தேதியில் வேறொரு தெலுங்குப் படம் இருந்தபோதும் ஜெய் விரும்பிக் கேட்டதால் தெலுங்குப் பட தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த கால்ஷீட்டை ஜெய் படத்துக்குக் கொடுத்துள்ளார் அஞ்சலி.
அபிமான நாயகியுடன் ஜெய்
1 mins read
-

