புதுமுகம் அமலா கதாநாயகியாக அறிமுகமாகும் படம் 'ஒரு கனவு போல'. ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன் ஆகிய இருவரும் நாயகர்கள். "லாரி ஓட்டும் இளைஞருக்கும் திரைப்படப் பாடகர் ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஒருவருக்கும் இடையே உள்ள நட்பின் வலிமையைச் சொல்லும் படம் இது. வாழ்க்கையே ஒரு கனவு போல்தான், அதை வாழ்ந்தே தீரவேண்டும் என்கிற யதார்த்த கருத்தைப் பதிவு செய்திருக்கிறோம்," என்கிறார் இப்படத்தின் இயக்குநர் வி.சி.விஜயசங்கர்.
ஒரு கனவு போல
1 mins read
-

