'யு' சான்றிதழுடன் வெளியாகும் விக்ரம் பிரபு படம் 'வீர சிவாஜி'

'யு' சான்றிதழுடன் வெளியாகும் விக்ரம் பிரபு படம் 'வீர சிவாஜி'

1 mins read
83660572-b49a-4544-bdbe-f35e8f37c5cc
-

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லி நடித்திருக்கும் படம் 'வீர சிவாஜி'. படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். தணிக்கைப் பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருக்கிறது.