தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியான காஜல் அகர்வால் முதன்முறையாக ஜூனியர் என்.டி.ஆருக்காக 'ஜனதா கேரேஜ்' என்ற படத்தில் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு ஆடினார். முன்பே காஜல் நட்பிற்காக மட்டும்தான் இந்தப் பாடலில் ஆடுகிறேன், மற்றபடி இனி இப்படியெல்லாம் ஆடமாட்டேன் எனக் கூறியும் கிண்டல்கள் தொடருவது காஜலுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
'குத்தாட்டம் கிடையாது'
1 mins read
-

