கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 'MS டோனி' என்ற பெயரில் இந்திப் படம் ஒன்று உருவாகியுள்ளது. தமிழிலும் வெளி யாகும் இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத், டோனியாக நடித்துள்ளார். 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அப் படக்குழுவினர் சென்னைக்கு வந்தனர். அப்போது ரஜினியை அவரது வீட்டில் டோனி சந்தித்தார். பின்னர், படம் குறித்து ரஜினியிடம் பேசினார். அந்தப் படத்தில் தன்னுடைய வேடத்தில் நடிக்கும் ராஜ்புத்தையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் டோனி.
ரஜினி - டோனி சந்திப்பு
1 mins read

