ரசிகர்களைக் கவரும் அம்சங்களுடன் வெளியாகிறது 'றெக்க'

1 mins read
9b390eb3-ee4a-49d0-a6a2-576b61283d06
-

விஜய் சேதுபதி நாயகனாகவும் லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் 'றெக்க'. கிஷோர், சதீஷ் ஆகியோரும் இதில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தைக் காமன்வெல்த் பி.கணேஷ் தயாரித்துள்ளார். ரத்தின சிவா இயக்கியுள்ளார். "இது வணிக ரீதியிலான படம். அதனால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருக்கும்," என்கிறார் ரத்தினசிவா.