யுவன் நாயகனாக நடிக்கும் படம் 'அய்யநார் வீதி'. சிஞ்சு மோகன், சாரா ஷெட்டி ஆகியோர் கதாநாயகிகள். படத்தை இயக்குபவர் ஜிப்சி ராஜ்குமார். "பொன்வண்ணன், கே.பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யு.கே.முரளி என்ற புதியவர் இசையமைத்திருக்கிறார்," என்கிறார் ஜிப்சி ராஜ்குமார்.
'அய்யநார் வீதி'யில் புது இசையமைப்பாளர்
1 mins read
-

