துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் 'கொடி'. இதில் த்ரிஷா, அனுபமா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. "தனுஷ் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் படமாக இது அமையும்," என உத்தரவாதம் அளிக்கிறார் துரை.செந்தில்குமார்.
தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்த வருகிறது 'கொடி'
1 mins read
-

