பாஸ்கர் சீனிவாசன் தயாரிக்கும் படம் 'வேதபுரி'. இதில் ஈஷா செல்வா, ரசாக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, நாயகிகளாக தேவதா, யோகா இருவரும் நடிக்கிறார்கள். அக்னி ஆதவன் இயக்குகிறார். "நரிக்குறவர் வம்சத்தைச் சேர்ந்த நாயகனும் அவனது உறவினர்களும் ஊர் ஊராகச் சென்று பிழைப்பு நடத்துகிறார்கள். வேதபுரி என்ற ஊருக்குச் சென்றதும் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவற்றில் இருந்து எப்படி மீண்டனர் என்பதே கதை," என்கிறார் ஆதவன்.
'வேதபுரி' -பிரச்சினையில் சிக்கும் நரிக்குறவர்களின் கதை
1 mins read
-

