இரண்டு கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்கும் படம் 'முன்னோடி'. முன்னாடிப் போக முன்னோடி தேவை என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளோம் என்கிறார் இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார். 'காங்காரு' பட நாயகன் அர்ஜுனா, 'குற்றம் கடிதல்' படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்த பாவல் நவநீதன் இருவரும் இப்படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்களாம்.2016-10-27 06:00:00 +0800
இரண்டு கதாநாயகர்கள் வில்லன்களாக மாறும் படம் 'முன்னோடி'
1 mins read
-

