பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் 'மோகனா'. மொட்டை ராஜேந்திரன், கல்யாணி நாயர், உமா, ஆகி யோரும் நடிக்கிறார்கள். "நாடகத் துறையில் உள்ள கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்படம் விளக்கும். இது முழு நீள நகைச்சுவை படம்," என்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஏ.ஆனந்த்.
முழுநீள நகைச்சுவைப் படம் 'மோகனா'
1 mins read
-

