'யு' சான்றிதழுடன் வெளியாகும் 'அச்சம் என்பது மடமையடா'

'யு' சான்றிதழுடன் வெளியாகும் 'அச்சம் என்பது மடமையடா'

1 mins read
3021e81e-4f3f-4d97-bcc9-6ba5754fa50e
-

சிம்பு நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் என்ற புதுமுகம் நடித்துள்ளார். இப்படம் அண்மையில் தணிக்கை குழுவினருக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளனர்.