புதுமுகங்கள் ராவன் நாயகனாகவும், டெல்னா டேவிஸ் நாயகியாகவும் அறிமுகமாகும் படம் 'ஆக்கம்'. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குபவர் வேலுதாஸ் ஞானசம்பந்தம். "ரஞ்சித், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். இது ஒரு மெல்லிய காதல் கதை. இளைஞர்களை நிச்சயம் கவரும்," என்கிறார் வேலுதாஸ்.
இளைஞர்களைக் கவர வரும் மெல்லிய காதல் கதை 'ஆக்கம்'
1 mins read
-

