வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகிறது 'அதே கண்கள்'

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகிறது 'அதே கண்கள்'

1 mins read
9480d01e-f19f-4138-a614-87167ef8da4b
-

கலையரசன், ஜனனி அய்யர், ‌ஷிவதா, பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படம் 'அதே கண்கள்'. ரோகின் வெங்கடேசன் இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சி.வி.குமார் தயாரிக்கிறார். முக்கிய காட்சிகள் கன்னியாகுமரி, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. "இது வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாகியுள்ள படம். அதனால் ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக இருக்கும்," என அடித்துச் சொல்கிறார் ரோகின் வெங்கடேசன்.