ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் படம் 'அதே கண்கள்'. கலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா கதாநாயகிகளாகவும் நடிக்க, பால சரவணன் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். நாயகனை இரு பெண்கள் விரும்புகிறார்கள். மூவரும் தங்களது திருமணக் கனவை நோக்கி நகரும் வேளையில் அசாதாரணமான நிகழ்வுகளும் திருப்பங்களும் அவர்களது வாழ்க்கையைப் புரட்டி போடுகின்றன. மூவரது விதியும் என்னவானது என்பதே 'அதே கண்கள்' சொல்லும் கதை.
3 பேரின் திருமணக் கனவை விவரிக்கும் 'அதே கண்கள்'
1 mins read
-

